SHALOM

EMUNAH   எமுனா   אמונה
Hebrew word for faith, trust or faithfulness.
AVODAH   அவோடா   עבודה
Hebrew word for work, service or worship.

EMUNAH AVODAH,
literally FAITH WORK was born due to the
urgent and imminent necessity for the תלמידם
disciples of Yeshua HaMashiach to study
His Word in His Holy Language.

Disciples and Apostles believed and taught Faith in the First Century, we support returning to this.
Presently it is seen as Hebrew Roots as well as Messianic Judaism perspectives.

Hebrew Roots – Christian believers in Yeshua who support return to the First Century Faith and obedience to the Torah.
Messianic Judaism – Jewish believers in Yeshua who follow the Torah along with
many customs and traditions of the Jewish people.

We proclaim, believe that Jesus Christ is the Messiah and follow Him.
We obey His commandments found in both the Old and New Testaments.

At present we cater to the needs of the
Indian disciples. Our aim is to sensitize and
spread awareness of  לשון הקודש
Lashon HaKodesh among believers here.

We create and share products for
educational, inspirational and
evangelical purposes.
More to follow as the Spirit of God instructs!

ஷலோம்

பரிசுத்த தேவனுடைய பரிசுத்த வார்த்தையை
அவருடைய பரிசுத்த மொழியில்,
படிக்க முயலும் இயெஷூவா ஹாமஷியாஹின் சீடர்களின்
உடனடித் தேவையின் நிமித்தம் பிறந்ததே
எமுனா அவோடா –  இலக்கியரீதியாக பற்றுறுதி இறை வழிபாடு.

சீடர்களும், அப்போஸ்தலர்களும் நிலைபேறுடையது என எண்ணி கற்பித்த முதல் நூற்றாண்டு
திடநம்பிக்கைக்கு திரும்புவதை நாங்கள் ஆதரிக்கிறோம். இது பொதுவாக
ஹீப்ரு வேர் அல்லது மெசியானிக் யூத மதம் கண்ணோட்டங்கள் என குறிப்பிடப்படுகிறது.

ஹீப்ரு வேர் – முதல் நூற்றாண்டின் திடநம்பிக்கைக்கும் டோராவுக்குக் கீழ்ப்படிதலுக்கும்
திரும்புவதை ஆதரிக்கும் இயேசுவில் உள்ள கிறிஸ்தவ விசுவாசிகளின் இயக்கம்.

மெசியானிக் யூத மதம் – டோராவையும் யூத மக்களின் பல மரபுகளையும் பழக்கவழக்கங்களையும்
வைத்திருக்கும் இயேசுவில் உள்ள யூத விசுவாசிகளின் இயக்கம்.

இயேஷுவா (இயேசு) நம் மஷியாஹ் (மெசியா) என்று நாங்கள் பறைசாற்றுகிறோம்,
நம்புகிறோம், பின்பற்றுகிறோம். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணப்படுகிற
அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.

 தற்சமயம் இந்தியச் சீடர்களின்
தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.

இங்குள்ள விசுவாசிகளிடம் לשון הקודש லஷான் ஹாகோடேஷ்
குறித்து கூர் உணர்வு மற்றும்  விழிப்புணர்வு
உண்டாக்குவதே நம் நோக்கம்.

கல்வி, ஊக்கம் மற்றும் ஊழியம் பொருட்டு
பயனுள்ளவைகளை தயார் செய்து வழங்கி வருகிறோம்.
பரிசுத்த ஆவியாருடைய அறிவுரையின் பேரில்
இப்பணி மேலும் பலவாக தொடரும்.

A Talmid of  Yeshua HaMashiach,
Hebrew Language & Culture.
TPI Graduate
Graphic Designer, Web Designer
Motion Grapher, Editor, Colorist,
Consultant.