இந்தப் பதிவில் நாம் அனைவரும் அறிந்த சங்கீதம் 23 ஐ எபிரேய மொழியில் வாசிக்க, மணனம் செய்ய ஒலி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது.  மேலும் யூத ரபியின் குரலில் சங்கீத வாசிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும், வலமிருந்து இடமாக! Desktop/Laptop மூலம் பக்க வடிவமைப்பு சிதையாமல் வாசிக்கலாம். 

  சங்கீதம் 23  

יְהוָה     רֹעִי       לֹא       אֶחְסָר

எஹ்சார்            லோ           ரோயி  அடோனை

בִּנְאוֹת     דֶּשֶׁא      יַרְבִּיצֵנִי      עַל־מֵי      מְנֻחוֹת        יְנַהֲלֵנִי׃

இனஹலேனி        மெனுஹோத்         அல்மே        யார்பித்ஸ்சேனி       டேஷே            பின்ஓத்

נַפְשִׁי     יְשׁוֹבֵב     יַנְחֵנִי         בְמַעְגְּלֵי־צֶדֶק           לְמַעַן      שְׁמוֹ׃

ஷெமோ      லெம்மாஅன்    வெம்மா-அகெலெய்-இட்சேடெக்   யன்ஹெய்னி  எஷோவேய்வ்    நஃப்ஷி

גַּם     כִּי־אֵלֵךְ     בְּגֵיא     צַלְמָוֶת     לֹא־אִירָא    רָע

ரா         லோ இர்ரா         ஸல்மாவேத்       பெய்கெ    கி-எலெக்ஹ்           கம்

כִּי־אַתָּה    עִמָּדִי    שִׁבְטְךָ     וּמִשְׁעַנְתֶּךָ      הֵמָּה      יְנַחֲמֻנִי׃

எனஹமுனி     ஹெம்மாஹ்    உமிஷ்அன்டேஹா    ஷிவ்டேஹா     இம்மடி      கி-அட்டாஹ் 

תַּעֲרֹךְ      לְפָנַי      שֻׁלְחָן    נֶגֶד      צֹרְרָי

இட்சோறராய்   நெகெட்   ஷுல்ஹான்   லெஃபனை   டாஅரோஹ்

דִּשַּׁנְתָּ      בַשֶּׁמֶן    רֹאשִׁי    כּוֹסִי    רְוָיָה

ரேவயாஹ்     கோசி       ரோஷி      ஷேமென்  டிஷ்ஷண்டா

אַךְ    טוֹב    וָחֶסֶד    יִרְדְּפוּנִי    כָּל־יְמֵי     חַיָּי

ஹையாய்   கொல்யமெய்    இர்டெஃபுனி     ஹெசெட்    டோவ்    அஹ்

וְשַׁבְתִּי     בְּבֵית-יְהוָה     לְאֹרֶךְ     יָמִים׃

யமீம்   லெ-ஒரெய்ஹ்  பெவெய்ட்  அடோனை      வெஷவ்டி 

Psalm 23 – Hebrew Audio

சங்கீதம் 23ஐ ஆங்கிலத்தில் அழகிய Poster ஆக வாங்க விரும்பினால் EA Storeக்கு செல்லவும்

https://www.emunahavodah.com/ea-store/psalm-23/