குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் பெயர் பல்வேறு மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

நாம் தமிழில் “இயேசு” என்று அழைப்பது ஜெர்மானிய மொழிபெயர்ப்பு.

மூல மொழி எபிரேயத்தில், Hebrew word ישוע – Yeshua – இ‌‌‌‌‌‌‌யெஷூவா என்று அழைக்கப்படுகிறது.

ישועYeshua/இ‌‌‌‌‌‌‌யெஷூவா – SALVATION/இரட்சிப்பு என்று பொருள்.

Greek word Ἰησοῦς – Iēsous.

Latin word Iēsus (pronounced Yay soos)

Arabic word عيسى (pronounced eesa)

German word Jesu (pronounced Yay soo)

Tamil word இயேசு from German!

Malayalam word യേശു (Yeshu)

Telugu word తెలుగు (Yesu)

Hindi word यीशु (Yishu)

Marathi word येशू – Yeshu

Russian word Иисус (Yehsoos)

Chinese word 耶稣 (pronounced Yee soo)

Thai word เยซู (Yesu)