இந்தப் பதிவில் நாம் நமக்கு நன்கு பரிச்சயமான மேலும் சில எபிரேயப் பெயர்களின் உச்சரிப்பைக் கேட்போம். இப்பெயர்கள் நம் மொழியிலும், ஆங்கிலத்திலும் எவ்வாறு திரிந்துள்ளன என்பதை நாம் இனம் காணலாம்.
ஆதியாகமம் : 22
- 2 : அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
Moriah – மோரியா
מוֹרִיָּה
மோரியா
Then God said, “Take your son, your only son, whom you love—Isaac—and go to the region of Moriah. Sacrifice him there as a burnt offering on a mountain I will show you.” – Genesis 22:2
ஆதியாகமம் : 6
- 8 : நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
Noach – நோவா
נֹחַ
நோஹா
But Noah found favor in the eyes of the Lord. – Genesis 6:8
ஆதியாகமம் : 17
- 15 : பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
Sarah – சாராள்
שָׂרָה
சாராஹ்
God also said to Abraham, “As for Sarai your wife, you are no longer to call her Sarai; her name will be Sarah. – Genesis 17:15
ஆதியாகமம் : 25
- 26 : பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்;
Jacob – யாக்கோபு
יַעֲקֹב
யாஅகோவ்
After this, his brother came out, with his hand grasping Esau’s heel; so he was named Jacob. – Genesis 25:26
ஆதியாகமம் : 29
- 16 : லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.
Leah – லேயாள்
לֵאָה
லேஆஹ்
Now Laban had two daughters; the name of the older was Leah, and the name of the younger was Rachel. – Genesis 29:16
ஆதியாகமம் : 29
- 16 : லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.
Rachel – ராகேல்
רָחֵל
ராஹேல்
Now Laban had two daughters; the name of the older was Leah, and the name of the younger was Rachel. – Genesis 29:16
2 சாமுவேல் : 12
- 1 : கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்;
Nathan – நாத்தான்
נָתַן
நாத்தான்
The Lord sent Nathan to David.- 2 Samuel 12:1
மத்தேயு : 9
- 9 : இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்;
Matthew – மத்தேயு
מַתִּתְיָהוּ
மாட்டிட்யாஹு
As Jesus went on from there, he saw a man named Matthew sitting at the tax collector’s booth. “Follow me,” he told him, – Matthew 9:9
யோவான் : 1
- 6 : தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
John – யோவான்
יוֹחָנָן
யோஹனன்
There was a man sent from God whose name was John. – John 1:6
யாத்திராகமம் : 17
- 9 : அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு;
Joshua – யோசுவா
יְהוֹשֻׁעַ
எஹோஷுவா
Moses said to Joshua, “Choose some of our men and go out to fight the Amalekites. – Exodus 17:9